கெட்ட பழக்கம் உள்ளவன் தான் ! ஆனால் கெட்டவன் இல்லை ! “பகலறியான்” விமர்சனம்

ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் லதா முருகன் தயாரிப்பில், வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய்தீனா, முருகன், வினு பிரியா உள்ளிட்டோர் நடிப்பில், முருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பகலறியான்”. கதைப்படி.. நாயகன் வெற்றி இளம் வயதிலேயே தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வந்ததும். நண்பரின் கார் மெக்கானிக் கடையில் இருந்து வருகிறார். அப்போது அக்ஷயா என்கிற பெண்ணோடு காதல் ஏற்பட்டு, அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்க, அவரது தந்தை … Continue reading கெட்ட பழக்கம் உள்ளவன் தான் ! ஆனால் கெட்டவன் இல்லை ! “பகலறியான்” விமர்சனம்